
அன்னையின் அரவணைப்புத்
தேவைப்படும் பருவத்தினில்...
சகதோழர்களுடன் ஓடி
விளையாடும் வயதினில்...
பெற்றோர்களின் கனவுகள்
திணிக்கப்பட்ட மூட்டையை
தன் முதுகினில் சுமந்தவாறு
நடைபழகும் சிறுகுழந்தை
பள்ளியை நோக்கி...
நடப்பது என்னவென்று
புரியாமல்...
No comments:
Post a Comment