Wednesday, July 8, 2009

இதயத்துடிப்பு



முதன் முதலாய் என்னவளைச்
சந்தித்த பின்பு
என் இதயம் கூட‌
துடிக்க மறுக்கின்றது...

என்னவளை நினைக்கவே
நேர‌ம் போத‌வில்லையே...
பிற‌கு எப்ப‌டித் துடிப்ப‌து
என்ற‌ கார‌ண‌த்தால்...

No comments:

Post a Comment