
என் மனதினைத்
தொலைத்துவிட்டேன்
எங்கென்று தெரியாமல்...
அதைத் தேடித்தேடி
அலைந்தேன்
கண்டறிய முடியாமல்...
இறுதியில் கண்டேன்
என்னவளிடம் தொலைத்துவிட்ட
என் மனதினை...
நானும் கேட்டேன் அவளிடம்
தொலைத்துவிட்ட
என் மனதினை அல்ல...
அவள் மனதை
காதல் வானில் ஜோடிக்கிளியாய்
சிறகடித்துப் பறக்க...
No comments:
Post a Comment