christina aguilera show-up
Monday, July 20, 2009
மரண ஏக்கம்
நிமிடத்திற்க்கு நிமிடம்
நெருங்கிவந்த மரணம்
சில வினாடிகளில்
நிகழப் போவதை அறிந்து
மனம் ஏங்குகிறது...
உன்னுடன் தான்
வாழமுடியவில்லை...
உன் நினைவுகளுடனாவது
வாழ்ந்து இருக்கலாமே என்று....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment