christina aguilera show-up
Monday, July 20, 2009
எந்தன் உலகம்
உன் வருகைக்குத்தான்
நெடுநேரமாய் காத்திருக்கிறேன்
விழி வைத்து
நீ வரும் வழியினில்...
அன்பே
முயன்று இருந்தால்
உலகையே
ஒரு முறை வலம்
வந்திருப்பேன்....
உனக்கென காத்திருந்த
நேரங்களில்...
ஆனால் ஏனோ
முடியவில்லை என்னால்...
என் உலகமே
நீயாக இருக்கும் போது...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment